யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அணியினர்
கொக்குவில் இந்துக் கல்லூரி அணியினர்
Jaffna hindu college அணித்தலைவர். செந்துாரன்
Kokuvil hindu college அணித்தலைவர் உத்தமகுமரன்
நாணய சுழற்சியில் இரு அணித்தலைவர்களும்
யாழ் இந்துக்கல்லுாரி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தெரிவு செய்தனர்.
துடுப்பெடுத்தாடும் கொக்குவில் இந்துவினர்..
Kokuvil hindu 1st inn
பங்குஜன் ................................101 (193 balls)
திவாகர் ..................................... 08 (09 balls)
சங்கீத் ........................................ 00 (06 balls)
ராகுலன் .................................... 19 (34 balls)
உத்தம குமரன் .........................93 (72 balls)
சிலோஜன் ..................................01 (04 balls)
ஆதித்தன் ...................................14 (21 balls)
ஜனுதாஸ் .................................. 10 (23 balls)
சாம்பவன் .................................. 14 (25 balls)
கார்த்திக் ..................................... 01 not out
Total 293/9 Dic 64.3 over
Jaffna hindu bowling
மதுஸன் .................................. 21.1 over 75/3
நிருஜன் ................................... 11 over 38/2
வாமனன் ................................. 13 over 32/2
பங்குஜன் சதமடித்ததும்...
வர்ணனையில் விமல் அவர்கள் (வெற்றி Fm)
Jaffna hindu 1st inn
நிருஜன் ..................................... 04 (19 balls)
சஜீகன் ....................................... 00 (03 balls)
மதுசன் ...................................... 26 (41 balls)
டிலுக்சன் ................................... 10 (20 balls)
வாமனன் .................................. 04 (20 balls)
செந்துாரன் .............................. 26 not out
பார்த்தீபன் ................................. 06 (13 balls)
நிலுஜன் .................................... 00 not out
ஆட்ட நேர முடிவில் யாழ் இந்து 82 ஓட்டங்களுக்கு 6 விக்கட் இழப்பு
Kokuvil hindu bowling
பங்குஜன் ....................... 12/2
சாம்பவன் ...................... 25/01
உத்தமகுமரன் ................ 21/1
பந்து வீச தயாராகும் சாம்பவன்(KHC)
ஆட்ட நேர முடிவில்..
நாளை காலை ஆட்டம் தொடரும்…
Thanks 4 sharing..