எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Monday, January 3, 2011

மனதில் நின்ற-நிற்கும் வீரன்.

10 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்

இன்று தமிழர்கள் மறக்காத(கூடாதஒரு வீரனின் 271வது பிறந்த நாள்..வேறு யாருமல்ல..

நாம் நன்கறிந்த-என் மனங்கவர்ந்த வீரன் வீர பாண்டிய கட்டப்பொம்மன்..தான் அந்த வீரன்..!

இன்றைய பிறந்த நாள் நாயகன் பற்றிய பதிவாக இப் பதிவு உங்களை சந்திக்கின்றது.


பிறப்பு
03.01.1740 இல் ஆறுமுகத்தம்மாள் - திக்குவி கட்டபொம்மு தம்பதியருக்கு,
மகனாக பிறப்பு.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரைதுரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர்.
ஈஸ்வர வடிவுதுரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் கட்டபொம்மனுக்கு இருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி
ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர்அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியதுவீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்துதமது பாட்டன் "பாஞ்சாலன்நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டதுஇந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

வீரசக்கம்மா
02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள்இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

ஆட்சிக் கட்டிலில்
09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம்கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம்வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டுபோரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார்.

ஜாக்சன்
நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார்பல இடங்களுக்கு அலைக் கழித்தார்இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் பேட்டி கண்டார்அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார்வீரபாண்டியக் கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார்.

பானர்மன்
05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டதுபோரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர்இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

கோட்டையை விட்டு வெளியேறியது
திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்துவிரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டுஒரு தண்டிகைஏழு குதிரைகள்ஐம்பது வீரர்கள்தம்பியர்தானாபதிகளோடு சித்தார்த்தி வருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார்

09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப் பட்டது.
01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார்.
16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார்.

பாஞ்சாலங்குறிச்சியின் மன்னர்கள்

வீரபாண்டிய நாயக்கர் கி.பி. 1709 - 1736

பால்பாண்டியன் கி.பி. 1736 - 1760
ஜெகவீரபாண்டியன் கி.பி. 1760 - 1790
வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி. 1790 - 1799
ஊமைத்துரை கி.பி. 1799 – 1801

பிறப்பின் போது இறப்பு பற்றி பேசக் கூடாது என்பார்கள்.அதன்படியே கட்டபொம்மனின் இறுதிக்காலம் பற்றி முழுமையாக இன்று ஏதும் சொல்லாமல் செல்கின்றேன்...விரைவில் இணைய உதவியுடனும் என் வாசிப்பின் உதவியுடனும் “கட்டபொம்மனின் கடைசி நாட்கள்” என்ற பதிவுடன் சந்திக்கின்றேன்...

என்றும் அன்பின்,

10 Responses so far

  1. அருமை ஜனகன்
    சிறப்பான பதிவு
    என்ன இப்போ எல்லாம் என் வலைப்பூ பக்கம் வருவதே இல்லையே ???

  2. நன்றி சகோதரி....

    மன்னிக்கவும் சகோதரி..கடந்த வருட இறுதி முதல் வீட்டில் கடும் வேலைச்சுமை...அதனால் பலர் பதிவுகளை பார்க்க முடியவில்லை..அதில் தங்கள் பதிவுகளும் உண்டு என்பது மன வேதனைதான்...இன்று நள்ளிரவுக்கு முன் தங்கள் பதிவுகளை படித்து முடிக்கின்றேன்...

  3. Unknown says:

    “நிலவின்” ஜனகன் said...

    போலிகளே உங்களுக்கு எச்சரிக்கை...துணிச்சலுடன் உண்மை profile உடன் வந்து எச்சரிக்கின்றேன்....

    ஒரு நாகரீகம் தெரிந்த சமூகத்தில் வாழ்வீர்களேயேனால் இப்படியான கேவலமான செயல்களை செய்யமாட்டீர்கள்...இப்படி செய்து விட்டும் அதற்கு விதண்டா வாத கருத்துகளையும் முன்வைக்க மாட்டீர்கள்..
    எங்கே முடிந்தால் உண்மையான profile ல வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் பார்ப்போம்...முகத்திரை கிழிந்து விடும் என்று பயமா...???// பெயர் ஜனகன், ஆரம்பக் கல்வி கற்றது அச்சுவேலி புனித தெரேசாள் மகிளிர் கல்லூரி, தற்போது இருக்கும் இடம் வாதரவத்தை வீதி ஆவரங்கால்(ஆவரங்கால்-புத்தூர் வீதியிலுள்ள சூர்யா pharmacy முன்னுள்ள வீதி) உயர் கல்வி கற்றது யாழ் இந்து கல்லூரி. உயிர் நண்பண் விக்னேஸ்வரன் பிரவின்.

  4. Unknown says:

    இன்னும் மேலதிக தகவல்கள் வரும்.

  5. ஒரு பெரும் கதையை சுருக்கமாக தந்தள்ளீர்கள் நன்றாக இருக்கிறது...

  6. strom said...:-///பெயர் ஜனகன், ஆரம்பக் கல்வி கற்றது அச்சுவேலி புனித தெரேசாள் மகிளிர் கல்லூரி, தற்போது இருக்கும் இடம் வாதரவத்தை வீதி ஆவரங்கால்(ஆவரங்கால்-புத்தூர் வீதியிலுள்ள சூர்யா pharmacy முன்னுள்ள வீதி) உயர் கல்வி கற்றது யாழ் இந்து கல்லூரி. உயிர் நண்பண் விக்னேஸ்வரன் பிரவின்///

    மகளிர் க்கும் மகிளிர் க்கும் வித்தியாசம் தெரியாதா...??

    உயிர் நண்பனா....??யார் சொன்னான்...
    இப்ப சொல்லு என் உண்மையான உயிர் நண்பன் யார் என்று...??முடிந்தால்..

  7. ஃஃஃ ம.தி.சுதா said...
    ஒரு பெரும் கதையை சுருக்கமாக தந்தள்ளீர்கள் நன்றாக இருக்கிறது..ஃஃஃ

    நன்றி அண்ணா...

  8. Unknown says:

    strom said...

    உயிர் நண்பனா....??யார் சொன்னான்...
    இப்ப சொல்லு என் உண்மையான உயிர் நண்பன் யார் என்று...??முடிந்தால்..//
    இப்ப தங்களுக்கு உயிர் நண்பன் என்று யாரும் இல்லை. நீங்கள் தற்போது லோசனின் அல்லக்கை. லோசனின் வால் பிடி. லோசனுக்காகவே ஆவரங்கால் புத்தகலட்டியில் தீக்குளிக்க தயாராகி விட்ட ஜால்ரா போடும் ஜனகன். நீங்கள் 750 அல்லது 751 பஸ்ஸில் ஏறுவதற்காக கூட்டுறவு கிராமிய வங்கிக்கு அருகில் நிற்கும் போது நான் தங்களை நேரில் சந்திக்கிறேன். உங்களுக்கு வேண்டியதெல்லாம் on the spot இல் வைத்து தருகிறேன். கவலை வேண்டாம். வெகு விரைவில் ஆவரங்கால் அம்மன் கோவிலுக்கு முன்னால்- பருத்துறை வீதியில் உள்ள ஒட்டகப்புலம் முறிவு நெறிவு நோவு வைத்தியரிடம் தாங்கள் சென்று ஒரு சில புக்கைகள் கட்ட வேண்டி வரலாம். இல்லையேல் ஒரேயடிகாக படுத்த படுக்கையாகவும் இருக்க நேரிடலாம். வார்த்தைகளை அளந்து பேசவும். இல்லையேல் ‘blog எழுத வந்த சிறுவன் புத்தகலட்டியில் ஏரந்தனை குழுவினரால் தாறுமாராக தாக்கப்பட்டார் அல்லது வெட்டி கொலை செய்யப்பட்டார் என்று செய்தியும் வர நேரிடலாம்.

  9. Unknown says:

    காலையில் எழுந்தவுடன் உங்கள் தந்தையும், தாயும் வாய் கிழிய சத்தமிட்டு ஆசிரிய தொழில் செய்யும் சம்பாதிக்கும் பணத்தை வெற்றி வானொலில்லு SMS அனுப்பி வீண் விரயம் செய்யும் லோசனின் அல்லக்கை நீங்கள். என்றும் அன்பின் ஜனகன் என்று லோசனையே பின் பற்றி அவரது பாணியிலே அறிவிப்பாளராக வர துடிக்கும் மன்மத குஞ்சு. ஒரு நாளைக்கு 03 SMS வெற்றிக்கு அனுப்புவதோடு லோசனுக்கு personal phone கோல் வேறு. மேலதிக விடயங்கள் இன்னும் இருக்கு.

  10. வெறுமனே பழைய தகவல்களை மட்டும் வைத்து கொண்டு பேசுவது இதிலிருந்து தெரிகிறது....எனக்கு இப்ப கூட உயிர் நண்பன் இருக்கிறான்..ha ha...

    நான் லோஸனின் ரசிகன்...
    பார்ப்போம்

Leave a Reply

Photobucket