எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Friday, January 14, 2011

மீண்டும் புதியவர்களாக....

12 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்


அனைத்து பதிவர்களுக்கும் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துகள்.....

போகி பண்டிகை என்பது பழையனவற்றை தீயில் சுட்டு எரித்தலை குறிக்கும் நிகழ்வாகும்...தை பிறக்க இருக்கும் நிலையில் மனதில் உள்ள பழைய தீய எண்ணங்களை, விடயங்களை இல்லாதொழித்து பிறக்கும் தை மாதத்தில் புதியவர்களாக நாம் கால் பதிக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும் நன்னாளாகும்..


என்ன எல்லாம் சுட்டு முடிஞ்சுது தானே...

அனைவருக்கும் முற்கூட்டய இனிய தை பொங்கல் வாழ்த்துகள்.......
என்றும் அன்பின்,

12 Responses so far

  1. test says:

    நல்ல பாடல் ஞாபகப்படுத்திட்டீங்க! பொங்கல் வாழ்த்துக்கள்!

  2. @ ஜீ... :-
    நன்றி நண்பா...இனிய தமிழ் பொங்கல் நல் வாழ்த்துகள்...

  3. இனிய தமிழ் பொங்கல் நல் வாழ்த்துகள்.

  4. உங்கள் படைப்பை இட்லியில் இணைத்துள்ளேன்

  5. பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  6. "போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தொம்முனு எண்ணிக் கொள்ளடா!"

  7. Jana says:

    தங்களுக்கும் இனிய தைத்திருநாள் வாழ்துக்கள் தம்பி ஜனகன்.

    அந்தப்பாடல் பல சிகரங்களின் சந்திப்பு...

  8. @ ம.தி.சுதா :-
    நன்றியும் வாழ்த்துகளும் அண்ணா...

    @ Harini Nathan -
    நன்றியும் வாழ்த்துகளும் சகோதரி...
    மிக்க நன்றி அக்கா....

    @ஆமினா :-
    நன்றி....வாழ்த்துகள் தங்களுக்கும் அக்கா...

    @தர்ஷன் :-
    நன்றி அண்ணா....நாம புதிய மனிதர்கள் தான்...

    @ Jana :-
    நன்றி அண்ணா...வாழ்த்துகள்...
    உண்மையே SPB&KJJ இணைந்த பாடலல்லவா....
    இரண்டு சூப்பர் ஸ்டார்ஸ் வேறு...!

  9. நல்ல பாடல் சகோதரா...
    பொங்கல் வாழ்த்துக்கள்...

  10. @ தோழி பிரஷா:-
    நன்றிகளும் வாழ்த்துகளும் அக்கா...

  11. பிந்தியா பொங்கல் வாழ்த்துக்கள்!

  12. நன்றிகள்.......

Leave a Reply

Photobucket