கவி மார்கண்டேயர், திரையுலக மார்கண்டேயர் இவர்களை தெரியும். இது என்ன புதுசா “கிரிக்கட் மார்கண்டேயர்” என்று முழிக்கிறீங்களா?
வேறு யாருமில்லை... நம்ம சச்சின் தான் அவர்.
அன்று முதல் இன்று வரை கிரிக்கட்டின் மார்கண்டேயர் என்றால் அது சச்சின்தான்.
1989 ல் தன் 16வது வயதில் சர்வதேச கிரிக்கட்டில் அறிமுகமாகி இன்று 21 வருடங்களானாலும் இளைஞனாகவே மைதானத்தில் வலம் வரும் சச்சின் பற்றி நீட்டி முழங்கத் தேவையில்லை..! ஏனென்றால் நீங்கள் அறியாதவையா அவை...
இருப்பினும் கடந்த 19ம் திகதி தன் Test போட்டி வரலாற்றின் 50வது சதம் அடித்த சச்சினை கௌரவிக்காமல் சென்றால் நான் எப்படி ஒரு ரசிகனாக இருக்க முடியும்?
ஆகவே, இன்று வரை சச்சின் தன் துடுப்பால் கிரிக்கட் அரங்கில் பதிந்திருக்கும் சாதனை பதிவுகளில் சிலவற்றை இப் பதிவில் பதிவிடலாம் என நினைக்கின்றேன்.
முதலில் சாதனைப் பக்கத்தை திறக்க முன் சச்சினின் Test, ODI, T20 அறிமுகங்களை தருகின்றேன்.
Test
ஆண்டு | எதிர் அணி | இடம் | இணை அறிமுகம் | ஓட்டம் |
1989 | பாக்கிஸ்தான் | | S.Ankola(ind), Waqar Younis(pak) | 1st innings- 15 2nd innings(2nd test)- 57 |
ODI
ஆண்டு | எதிர் அணி | இடம் | இணை அறிமுகம் | ஓட்டம் |
1989 | பாக்கிஸ்தான் | | S.Ankola(ind), V.Razdan(ind) | 00 |
T20i
ஆண்டு | எதிர் அணி | இடம் | ஓட்டம் |
| தெ.ஆபிரிக்கா | | 10 |
(ஒரே ஒரு போட்டி மட்டுமே.)
மொத்த விபரங்கள்
Test
Mts | Inn | N.O | Runs | H.S | Avg | 50s | 100s | Fours | Six | Ct |
175 | 286 | 31 | 14513 | 248* | 56.91 | 59 | 50 | 1871+ | 62 | 106 |
ODI
Mts | N.O | Runs | H.S | Avg | 50s | 100s | Fours | Six | Ct |
442 | 41 | 17598 | 200* | 45.12 | 93 | 46 | 1927 | 186 | 134 |
Mts | N.O | Runs | H.S | Avg | 50s | Fours | Six | Ct |
44 | 05 | 1516 | 89* | 38.87 | 11 | 201 | 21 | 19 |
என்ன ஒரு அழகு..!
டெஸ்ட் போட்டிகளில் முதல் 6 இன்னிங்ஸ்களின் ஓட்டங்கள்
1st Innings- 15
2nd Innings- 59 (first fifty)
3rd Innings- 08
4th Innings- 41
5th Innings- 35
6th Innings- 57
டெஸ்ட் போட்டிகளில் முதல் பிடி
Wasim Akram b Prabhakar (23-28 nov 1989, Faisalabad test)
டெஸ்ட் போட்டிகளில் முதல் சதம்
119* vs ENG (09 aug 1990, Manchester test)
இனி சாதனைகளை பதிவோம்.
டெஸ்ட் அரங்கில்...
v அதிக மொத்த ஓட்டம்(Most Runs) 14513 Runs (20/12/2010 வரை)
v அதிக போட்டிகள்(Most Matches) 175 Matches (20/12/2010 வரை)
v அதிக இன்னிங்ஸ்(Most Innings) 286 Innings (20/12/2010 வரை)
v அதிக சதம்(Most Hundreds) 50 Hundreds (20/12/2010 வரை)
v முதல் 50 சதம் vs RSA (19 dec 2010, centurion park test)
v அதிக 50 ஓட்டங்களுக்கு மேல்(Most fifties-up) 109 (50hun+59fif)
v 1999ன் கூடிய ஓட்ட குவிப்பு(Most runs in calendar year-1999)
Ø 10mts 19inn 1088runs (HS 217- Hundreds 05– Fifties 04)
v வேகமான 10000 ஓட்ட குவிப்பு(Fastest to 10000Runs)
Ø 195innings (16 mar 2005) vs Pak
v வேகமான 12000 ஓட்ட குவிப்பு(Fastest to 12000Runs)
Ø 247innings (17 oct 2008) vs Aus
v வேகமான 13000 ஓட்ட குவிப்பு(Fastest to 13000Runs)
Ø 266innings (17 jan 2010) vs Ban
v வேகமான 14000 ஓட்ட குவிப்பு(Fastest to 14000Runs)
Ø 279innings (09 oct 2010) vs Aus
இவற்றுடன் இவரின் மிக நீண்ட நேர(பந்து) துடுப்பாட்டமாக 2004 ஜனவரி 02ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் 613min களத்தில் நின்று 436 பந்துகளை எதிர் கொண்டு ஆட்டமிழக்காமல் 241 ஓட்டங்களை பெற்றமை விளங்குகின்றது.
அத்துடன் ஒரு இன்னிங்ஸின் அதிக பகுதியை எடுத்த ஓட்டமாக (Percentage of runs in a completed innings) 1996 ஜனவரி 06ம் திகதி இங்கிலாந்துக்கெதிராக பெர்மிங்காமில்(Bermingham) வைத்து முதல் இன்னிங்ஸில் 122 இரண்டாவது இன்னிங்ஸில் 219 என ஓட்டங்களை குவித்து போட்டியின் 55.70% த்தினை தன் துடுப்பில் வைத்திருந்தார்.
2010ன் சாதனைகள்-(20/12/2010 வரை)
v அதிக ஓட்டங்கள்((Most runs in calendar year)
Ø 13mts 21inn 1543runs (HS 214- Hundreds 07– Fifties 05) 85.75avg 177fours 10sixs
v அதிக சதங்கள்(Most Hundreds in calendar year) 07 Hundreds
v அதிக 50 ஓட்டங்களுக்கு மேல்(Most fifties-up in calendar year) 12 (07hun+05fif)
v சிறந்த 5வது விக்கட் இணைப்பாட்டம்(Best 5th wicket partnership) 256runs vs SL at Colombo,SSC (26 July 2010)
ஒரு நாள் போட்டி அரங்கில்
v அதிக போட்டிகள்(Most matches) 442 matches
v அதிக துடுப்பாட்ட இன்னிங்ஸ்(Most bating innings) 431 innings
v அதிக மொத்த ஓட்டம்(Most Runs) 17598 runs
v அதிக ஓட்டம்(Most runs in an innings)
Ø 200* 147balls vs RSA (24 feb 2010)
v ஆரம்ப துடுப்பாட்ட வீரராய் அதிக ஓட்டம்(Most runs-opening position) 200*
v அதிக சதங்கள்(Most Hundreds) 46 Hundreds
v அதிக அரைச்சதங்கள்(Most fifties) 93 fifties
v அதிக 50 ஓட்டங்களுக்கு மேல்(Most fifties-up) 139times
v அதிக மொத்த 4 ஓட்டங்கள்(Most fours) 1927fours
v அதிக 4 ஓட்டங்கள்(Most fours in an innings) 25fours vs RSA (24 feb 2010)
v அணிக்கெதிரான அதிக சதங்கள்((Most Hundreds against are team)
Ø Australia – 67mts 09 Hundreds (HS 175)
Ø Sri Lanka – 78mts 08 Hundreds (HS 138)
Ø South Africa – 54mts 04 Hundreds (HS 200*)
v 1998ன் கூடிய ஓட்ட குவிப்பு(Most runs in calendar year-1998)
Ø 34mts 1894runs (Hundreds 09– Fifties 07)
v 1996ன் கூடிய ஓட்ட குவிப்பு(Most runs in calendar year-1996)
Ø 32mts 1611runs (Hundreds 06– Fifties 09)
v வேகமான 10000 ஓட்ட குவிப்பு(Fastest to 10000Runs)
Ø 259innings (31 mar 2001) vs Aus
v வேகமான 11000 ஓட்ட குவிப்பு(Fastest to 11000Runs)
Ø 276innings (28 jan 2002) vs Eng
v வேகமான 12000 ஓட்ட குவிப்பு(Fastest to 12000Runs)
Ø 300innings (01 mar 2003) vs Pak
v வேகமான 13000 ஓட்ட குவிப்பு(Fastest to 13000Runs)
Ø 321innings (16 mar 2004) vs Pak
v வேகமான 14000 ஓட்ட குவிப்பு(Fastest to 14000Runs)
Ø 350innings (06 feb 2006) vs Pak
v வேகமான 15000 ஓட்ட குவிப்பு(Fastest to 15000Runs)
Ø 377innings (29 jan 2007) vs RSA
2010ன் சாதனைகள்-
v சிறந்த துடுப்பாட்ட சராசரி(Best bating average)
Ø 02mts 2inn 01n.out 204runs (HS 200*) 204.00avg 26fours 03sixs
இவ்வாறு சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அதே நேரத்தில் சச்சினின் சாதனைகளை முறியடிக்கும் முயற்சியில் பல அணி வீரர்கள்(பொண்டிங் உள்ளிட்ட) போட்டியிட்ட வண்ணமுள்ளனர்.இது அவருக்கு கிடைத்துள்ள பெரும் கௌரவமாகும்.
சாதனைகளுக்காக விளையாடுகின்றார் என்ற விமர்சனங்களுக்கு சச்சின் கொடுக்கும் விளக்கம்
"சாதனைகள் மட்டுமே எனது இலக்காக இருந்திருந்தால் ஒருநாள் போட்டிகள் விளையாடுவதை எப்போதோ நிறுத்தியிருப்பேன்"
இவரைப் பற்றி தென் ஆபிரிக்க அணித்தலைவர் ஸ்மித் கூறுகையில்,
சச்சின் உலகின் மிகச் சிறந்த வீரர். கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் தூதராக செயல்பட்டு வருகிறார். எனது சிறு வயதில், சச்சினின் ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். அப்போது தான் அவரைப் போல கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை எனக்குள் வளர ஆரம்பித்தது. இன்று நான் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது என்றார்.
50வது சதம் பெறும் முன்-போது-பின்...
இவன் பார்வையே சரியில்லயே..இருந்தாலும்....!
இது எப்புடீ...!
எல அடிச்சிட்முல்ல..!
எல்லா புகழும் இறைவா...உனக்கே..!
நன்றி ரசிக பெரு மக்களே...! இது உங்களுக்கு
பகிர்விற்கு நன்றி
நல்ல பதிவு ஜனகன்.
என் மூத்தோர் படத்துக்கும் நன்றி.
வாழத்துக்கள்
@கார்த்தி :-
நன்றி வருகைக்கும் கருத்திற்கும் அண்ணா...
@ Cool Boy கிருத்திகன்:-
நன்றி நண்பா....
நல்ல பகிர்வு.
சச்சின் = சாதனை
சச்சினின் சாதனை தொகுப்பு பதிவு, இப்பதிவின் சுட்டியை சச்சினுக்கு அனுப்பவும்
@ LOSHAN:-
நன்றி அண்ணா...தங்களின் வருகை மனமகிழ்ச்சி....
@ யோ வொய்ஸ் (யோகா):-
நன்றி அன்பின் அண்ணா...
சச்சினின் சாதனை அம்புட்டையும் ஒன்றாக பார்க்கக் கிட்த்தள்ளது சந்தோசமாயிருக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)
நல்ல தொகுப்பு.
பாராட்டுக்கள்.
உண்மையிலேயே சச்சின் மார்க்கண்டேயர் தான்.
சச்சின்=சாதனை=சகாப்தம்
நல்லதொரு தொகுப்பு..
நான் போடுவமெண்டு இருந்தன் போட்டிட்டீங்க!..அருமை நண்பா!
ம.தி.சுதா:-
நன்றி அண்ணா....சந்தோஷம்....
தங்கள் பதிவை பார்த்தேன்...பின்னுாட்டினேன்...
கன்கொன் || Kangon:-
நன்றி நண்பா...
ஃஃஃசச்சின்=சாதனை=சகாப்தம்ஃஃஃ
sinmajan:-
நன்றி அண்ணா..
மைந்தன் சிவா:-
நன்றி நண்பா...
சந்திப்போம்..
If Cricket is a Temple!!
Yes!! Sachin is God there.
thanks அண்ணா...
எவ்வளளளளவு நீளமான பதிவு... ஒரு கிழமையா பதிவைக் காணல.. நிறைய எழுதுங்க தம்பி
@KANA VARO:-
நன்றி அண்ணா.....
கண்டிப்பாக....
ஃஃஃஃ ஒரு கிழமையா பதிவைக் காணல..ஃஃஃஃஃ
அதில ஒரு விஷயம் இருக்கு...அப்புறம் சொல்லுறேன்...
விரைவில்..............