எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, கவியரங்கத்தைச் சொல்லவில்லை உங்கள் பதிவைச் சொன்னேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவு அருமை சகோதரா...
ஆகா... முன் வரிசையில் நின்று முழுக்க ரசித்துப் பார்த்தபோதே நினைத்தேன் முழுமையான தொகுப்பு வரும் என்று..ஆனால் இவ்வளவு அருமையாக வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.ரசித்து இட்ட பதிவிற்கும், தொகுப்பிற்கும் நன்றிகள்..அந்தக் கவியரங்கும் சூழலும் மனது மறக்காது :)உபசரித்த புற்றளை, புலோலி நண்பர்கள், மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. விரிவான பதிவு விரைவில்..
ஆஹா.. மறுநாள் பகலே வந்து தேடினேன் எங்கே பதிவைக் காணவில்லையென்று..ஹிஹி அருமையாகத் தொகுத்து வழங்கிருக்கிறீங்க, பலகோடி நன்றிகள்..:-))//இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..//ஆஹா.. மாலவன் அண்ணாக்கு அடிக்கடி நாங்கள் தான் பெயர் வைக்கிறோம் எண்டா, ஹர்சுவும் வைத்துவிட்டான்..ஹாஹா..:Pஹர்சு என்னை அண்ணா என்றும் மற்றவர்களை மாமா என்றும் அழைத்ததைக் குறிப்பிடாமைக்குக் கண்டனங்கள்.:P:P:Pமீண்டும் மீண்டும் அருமையான தொகுப்புக்கு நன்றிகள் ஜனகன்..:-))
அருமையான தொகுப்பு...நன்றி ஜனகன்
/////இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள்./////ஆமா.. ஆமா... யான் மட்டும் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்கள் மனதுக்கு வாழ்த்துக்கள் ஜனகன்..
நல்ல தொகுப்பு...... நேரில் பார்க்க முடியாவிட்டாலும்.... நல்லா இருந்தது..
அருமை :)தொகுப்பிற்கு நன்றி ஜனகன்
மனத்திரையில் இருந்த்ததை நேரிடையாக கண்ணுற செய்தது போன்று இருந்தது. பதிவு அருமை
கனநாளாக புதுப் பதிவு ஒன்றையும் காணவில்லை?
ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை---ஹ்ம்ம் இது கொஞ்சம் 'பயங்கரவாதம்தான்'. ஆனால் எல்லாரும் கடந்து வந்த பருவமது.
ஜனகனின் எண்ண ஜனனங்கள்.. © 2011 DheTemplate.com. Supported by Tips for Life and Blogging Tips
எதிர்பார்ப்பு வீண்போகவில்லை, கவியரங்கத்தைச் சொல்லவில்லை உங்கள் பதிவைச் சொன்னேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிவு அருமை சகோதரா...
ஆகா... முன் வரிசையில் நின்று முழுக்க ரசித்துப் பார்த்தபோதே நினைத்தேன் முழுமையான தொகுப்பு வரும் என்று..
ஆனால் இவ்வளவு அருமையாக வரும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.
ரசித்து இட்ட பதிவிற்கும், தொகுப்பிற்கும் நன்றிகள்..
அந்தக் கவியரங்கும் சூழலும் மனது மறக்காது :)
உபசரித்த புற்றளை, புலோலி நண்பர்கள், மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. விரிவான பதிவு விரைவில்..
ஆஹா.. மறுநாள் பகலே வந்து தேடினேன் எங்கே பதிவைக் காணவில்லையென்று..ஹிஹி
அருமையாகத் தொகுத்து வழங்கிருக்கிறீங்க, பலகோடி நன்றிகள்..:-))
//இளைய லோஷன் ஹர்ஸுவின் குறும்புகள் ரசிக்க வைத்தன.. தந்தைக்காக மாலவன் அண்ணாவுடன் செய்த குறும்பு சண்டை அபாரம்..//
ஆஹா.. மாலவன் அண்ணாக்கு அடிக்கடி நாங்கள் தான் பெயர் வைக்கிறோம் எண்டா, ஹர்சுவும் வைத்துவிட்டான்..ஹாஹா..:P
ஹர்சு என்னை அண்ணா என்றும் மற்றவர்களை மாமா என்றும் அழைத்ததைக் குறிப்பிடாமைக்குக் கண்டனங்கள்.:P:P:P
மீண்டும் மீண்டும் அருமையான தொகுப்புக்கு நன்றிகள் ஜனகன்..:-))
அருமையான தொகுப்பு...
நன்றி ஜனகன்
/////இந்த அருமையான கவியரங்கத்தை நேரில் காணும் வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்த இறைவனுக்கு இந்நேரத்தில் என் நன்றிகள்./////
ஆமா.. ஆமா... யான் மட்டும் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற தங்கள் மனதுக்கு வாழ்த்துக்கள் ஜனகன்..
நல்ல தொகுப்பு...... நேரில் பார்க்க முடியாவிட்டாலும்.... நல்லா இருந்தது..
அருமை :)
தொகுப்பிற்கு நன்றி ஜனகன்
மனத்திரையில் இருந்த்ததை நேரிடையாக கண்ணுற செய்தது போன்று இருந்தது. பதிவு அருமை
கனநாளாக புதுப் பதிவு ஒன்றையும் காணவில்லை?
ஞாபகம் இருக்கிறதா..?? நீ பார்க்க நான் திரும்ப நான் பார்க்க நீ குனிய.. இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்திலேதான் ஒரு காவியம் ஆரம்பமான கதை
---
ஹ்ம்ம் இது கொஞ்சம் 'பயங்கரவாதம்தான்'. ஆனால் எல்லாரும் கடந்து வந்த பருவமது.