நான் வலை பதிவுக்கு புதியவன்....
என் பதிவுகளை பார்த்து கருத்துகளையும் விமர்சனங்களையும் தெரிவியுங்கள்.....
எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Tuesday, October 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
தம்பி அன்புடன் பதிவுலகுக்கள் வரவேற்கிறேன்... நீண்ட நாளாக நான் கேட்டுக் கொண்டிருந்ததை இன்று செய்து காட்டியுள்ளீர்கள்.. தங்கள் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்... தலைப்பு அருமையாக உள்ளது... தங்களுக்க ஆலோசனை தரும் அளவிற்கு நான் பெரிய அனுபவசாலியல்ல.. இருந்தம் நான் அறிந்ததை சொல்லித் தருகிறேன்... தங்கள் வெற்றிப்பயணத்திற்கு வாழ்த்துக்கள்....
முதலாவதாக தங்கள் கருத்தப் பெட்டியில் வரும் வேட் வெரிபிகேசனை நீக்குங்கள்... நிக்கினால் தான் கருத்திட இலகுவாய் இருக்கும்...
நன்றி அண்ணா.....என் அடுத்த பதிவை தயார் செய்து கொண்டு இருக்கின்றேன்...விரைவில் சந்திப்பேன்.......