எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, March 3, 2012

இந்துக்களின் போர் - Day 02

0 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
முதல் நாள் ஆட்டம் தொடர்பான நேற்றைய பதிவு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த யாழ். இந்துக்கல்லுாரி அணியினர் இன்றைய நாளின் முதல் ஓவரிலேயே தமது 4வது விக்கட்டினை இழந்தனர். சிந்துஜன் 09 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்திருந்தார். தொடர்ந்து நேற்றைய நாளின் ஆட்ட நேர முடிவில் 51 ஓட்டங்களை பெற்றிருந்த ஜஸ்மினன் இன்றும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 144 பந்து வீச்சுக்களில் 14 நான்கு ஓட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் ...
Continue reading →
Friday, March 2, 2012

இந்துக்களின் போர் - Day 01

1 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
Battle Of The Hindus – 2012 “இந்துக்களின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ். இந்துக்கல்லுாரி, கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிகளுக்கிடையிலான வருடாந்த துடுப்பாட்ட போட்டி இவ்வருடம் கொக்குவில் இந்துக்கல்லுாரி நாகலிங்கம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணித்தலைவர் கிருசோபன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட கொக்குவில் இந்துக்கல்லுாரி அணியினர் களமிறங்கினர்இரு அணி ...
Continue reading →
Photobucket