வணக்கம் நண்பர்களே..,
இன்றைய 01.01.2012 ம் திகதி நிறைவடைய சில மணித்தியாலங்களே உள்ளன. இந் நேரத்தில் இவ்வாண்டின் முதல் நாளான இன்று முதன் முதலாக கிடைத்த என் சார்ந்த விடயங்களை இப்பதிவு கொண்டு வருகின்றது.
நான் பெற்ற விடயங்கள், கொடுத்த விடயங்கள் என பல விடயங்களை பதிவை தொடர்ந்து படிப்பதன் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
முதல் வாழ்த்து - தொலைபேசியில் சரியாக நள்ளிரவு 12.00 க்கு கிடைத்தது.
முதலில் சந்தித்த நபர் - என் அப்பா தொடர்ந்து அம்மா
முதல் வணக்கம் - சூரிய பகவானுக்கு
முதல் பானம் - TEA
முதல் உணவு - பிட்டு
முதல் பணி - நாட்காட்டி மாற்றியது
முதலில் சந்தித்த நண்பன் - தன்சயன்
முதல் முகப்புத்தக பதிவு -
முதல் கருத்து பகிர்வு -
முதல் பாடல் (VIDEO) - ஆஹா ஆனந்தம்..- அற்புதம் திரைப்பட பாடல்
முதல் பாடல் (AUDIO) - ALL IS WELL.. - நண்பன்
எதிர்பார்த்த வாழ்த்து -
லண்டனில் இருக்கும் என் நண்பன் ஒருவனின் வாழ்த்து. ஆனால் அது கிடைக்காமல் போனது வருத்தம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த 2012 புதிய ஆண்டின் முதல் பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய 01.01.2012 ம் திகதி நிறைவடைய சில மணித்தியாலங்களே உள்ளன. இந் நேரத்தில் இவ்வாண்டின் முதல் நாளான இன்று முதன் முதலாக கிடைத்த என் சார்ந்த விடயங்களை இப்பதிவு கொண்டு வருகின்றது.
நான் பெற்ற விடயங்கள், கொடுத்த விடயங்கள் என பல விடயங்களை பதிவை தொடர்ந்து படிப்பதன் ஊடாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
முதல் வாழ்த்து - தொலைபேசியில் சரியாக நள்ளிரவு 12.00 க்கு கிடைத்தது.
முதலில் சந்தித்த நபர் - என் அப்பா தொடர்ந்து அம்மா
முதல் வணக்கம் - சூரிய பகவானுக்கு
முதல் பானம் - TEA
முதல் உணவு - பிட்டு
முதல் பணி - நாட்காட்டி மாற்றியது
முதலில் சந்தித்த நண்பன் - தன்சயன்
முதல் திட்டமிடல் -
எதையும் அந்தந்த நேரத்தில் செய்து முடித்து விட வேண்டும். தருணங்கள் எமக்காக காத்திருக்காது. கிடைக்கும் தருணத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலில் பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் - சன் டிவியின் அடம்ஸ்
முதலில் கேட்ட வானொலி நிகழ்ச்சி -
வெற்றியில் மொக்கை சபா.
இணையத்தில் வானொலியை கேட்க ஆரம்பிக்கையில் “2012 உங்கள் வெற்றி என்றும் உங்களுடன்.. இனிய புதுவருட வாழ்த்துகள்.” என்ற குரல் பதிவு லோஷன் அண்ணாவின் குரலில் கேட்க கிடைத்தது.
வெற்றியில் மொக்கை சபா.
இணையத்தில் வானொலியை கேட்க ஆரம்பிக்கையில் “2012 உங்கள் வெற்றி என்றும் உங்களுடன்.. இனிய புதுவருட வாழ்த்துகள்.” என்ற குரல் பதிவு லோஷன் அண்ணாவின் குரலில் கேட்க கிடைத்தது.
முதல் செய்தி - வடக்குக்கான புகையிரத பாதை புனரமைப்பு ஜனவரி 18ல் ஆரம்பம்
முதல் கருத்து பகிர்வு -
முதல் படம் - கந்தசாமி, நானாக விரும்பி பார்த்தது Ra 1
முதல் திரைத்துறை செய்தி - நண்பன் திரைப்படம் ஜனவரி 12ல் ரிலீஸ்
முதல் கவிதை -
நா.முத்துக்குமார் நண்பன் இசை வெளியீட்டு நிகழ்வில் வைத்து தெரிவித்த நட்பு தொடர்பான கவிதை.
நா.முத்துக்குமார் நண்பன் இசை வெளியீட்டு நிகழ்வில் வைத்து தெரிவித்த நட்பு தொடர்பான கவிதை.
இறைவன் இரண்டாவது தாயை படைக்க விரும்பி
மண்ணிற்கு அனுப்பிய இன்ப துன்பத்தில் இணைந்திருக்கும்
உறவு நட்பு...
முதல் அதிர்ச்சி - ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவில் புவிநடுக்கம்
எதிர்பாராத முதல் வாழ்த்து - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்த்து
முதல் பாடல் (VIDEO) - ஆஹா ஆனந்தம்..- அற்புதம் திரைப்பட பாடல்
முதல் பாடல் (AUDIO) - ALL IS WELL.. - நண்பன்
எதிர்பார்த்த வாழ்த்து -
லண்டனில் இருக்கும் என் நண்பன் ஒருவனின் வாழ்த்து. ஆனால் அது கிடைக்காமல் போனது வருத்தம்
சரி இப்படியாக இந்த வருடத்தின் முதல் நாளில் என்னோடு வந்து சேர்ந்த முதல் விடயங்களை பகிர்ந்து கொண்டேன். இது போல பல விடயங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும். அவை மகிழ்ச்சிகள் பலவற்றை தந்திருக்கும். அந்த மகிழ்ச்சிகளுடன் 2012ல் தொடர்ந்து பயணிப்போம்.
நாளைய பொழுதும் நல்லதாகவே அமையும்..
நன்றி
மீண்டும் சந்திப்போம்.,
என்றென்றும் அன்புடன்.....,
வாழ்த்துக்கள் ஜனகன்...! தாங்கள் எல்லாவற்றிலும் முன்னணியில் திகழ இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய என் உளம்நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://tamilpp.blogspot.com
வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி தோழா..
//எதிர்பாராத முதல் வாழ்த்து - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் வாழ்த்து//
நான் இதை எதிர்பார்த்தேன் :P
வாழ்த்துக்கள் ஜனகன் :-))
ஹா ஹா..
நன்றி பவன்