எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, November 27, 2010

உதட்டில் ஓர் காயம்...

11 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
ஒரு ஜனாதிபதி விளையாட்டை விளையாட்டாக விளையாட போய் அது வினையாக மாறிய சம்பவம் இன்று(அங்கு 26-11-2010 வெள்ளி காலை) நடந்தேறியது... அமெரிக்க அதிபர் இல்லம்,வெள்ளை மாளிகை மைதானத்தில் தன் உறவினருடன் விளையாட போன அதிபர் பாரக் ஒபாமாவே வினையை வாங்கி வந்துள்ளார்.(பழகிய தோசமோ?)ஒபாமா எப்படி ஒரு சிறந்த அரசியல்வாதியோ அவ்வளவு விளையாட்டிலும் திறமையானவர்...காலையில் தன் உறவுகள்,நண்பர்களுடன் மைதானத்தில் கூடைப்பந்தாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். தன் அரசியல் ...
Continue reading →
Friday, November 26, 2010

என் பெயர் ஓஸிமாண்டியாஸ் (Ozymandias)

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
        அண்மையில் இணையத்தில் நான் படித்து ரசித்த கவிதை ஒன்று இது.இன்றைய நடைமுறை நிலையை நான் அதில் பார்த்து அதிர்ந்து விட்டேன்..அன்று முதல் இதுதான் நிலை என்று எனக்கு அது தெளிவாக புலப்படுத்தியது. நான் அனுபவித்தது இதோ உங்களுடன்..... I met a traveller from an antique land who said: Two vast and trunkless legs of stone stand in the desert. Near them, on the sand, Half sunk, a shattered visage lies, whose frown And wrinkled lip, and sneer of cold command Tell that its sculptor well those passions read Which yet survive, stamped on these lifeless things, The hand that mocked ...
Continue reading →
Tuesday, November 16, 2010

Prince William to marry Kate Middleton next year

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
Prince William is to marry long-term girlfriend Kate Middleton next year after proposing on holiday in Kenya last month, Clarence House has announced. The couple, both 28, are set to marry in the spring or summer of 2011 in London, with the occasion rumoured to be declared a national holiday. Clarence House said in a statement today: "The Prince of Wales is delighted to announce the engagement of Prince William to Miss Catherine Middleton".Buckingham Palace ...
Continue reading →
Sunday, November 14, 2010

இலக்கணத்திற்கோர் தொல்காப்பியர்.

9 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
இன்றைய நாகரீக வாழ்க்கைக்கு தமிழர்களையும்,பிற நாட்டவர்களையும் அழைத்து வருவதற்கு வித்திட்ட ஒரே தமிழறிஞர் தொல்காப்பியர் மட்டுமே..இவர் இலக்கணம் என்னும் தேரின் அச்சாணியாக விளங்குகின்றார்.வால்மிகி,வியாசர் போன்ற அறிஞர்கள் வட இந்தியாவில் இருந்த போது தென் இந்திய  நாட்டில் (அக்காலத்தில் மன்னராட்சி இ்ருந்தபடியால் இப்படி “நாடு“ என்று சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன்) இருந்த அறிஞரே இந்த தொல்காப்பியர் ஆவார். இருந்தும் இவர் பற்றிய வரலாறு சரியான முறையில் ...
Continue reading →
Photobucket