எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...

நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ஸ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற உலக கிண்ண இலங்கை – கனடா அணிகளுக்கிடையிலான போட்டிக்கும் 2007 ம் ஆண்டு உலககிண்ண போட்டி தொடரில் இலங்கையின் முதல் போட்டியான Queen's Park Oval, Port of Spain, Trinidad ல் இடம்பெற்ற பெர்முடா அணிக்கெதிரான போட்டிக்குமிடையில் பல அதிசயமான ஒற்றுமைகள் உள்ளன..
அவை எவை என்பதை இங்கு பகிர்கின்றேன்.
1. இரண்டு போட்டிகளும் இலங்கை அவ்வவ் உலக கிண்ண தொடரில் விளையாடிய முதல் ...
Continue reading →

தமிழ் வானொலிகளில் விடியலாய் விளங்கி நாம் எங்கிருந்தாலும் கேளு ராஜா கேளு என எமை அழைத்து பகல் வேளையில் இசைப் பந்தியோடு கையளவில் கற்ற விடயங்களோடு கற்காத பல விடயங்களையும் தெரிய வைத்து எங்கேயும் எப்போதும் மகிழ்வுடன் வாழ எம் துன்பங்களை பகிர்ந்து கொண்டு ஆறுதல்-தீர்வுகள் சொல்லும் நண்பனாக காற்றிலே சிறகுகள் விரித்து வானலையில் இசை ராஜாங்கம் நிகழ்த்தி செவி வழி புகுந்து இதயத்தில் நாதமாய் ஒலிக்கும் நம் வெற்றி புதிய ஆண்டில் கால் பதிக்கும் வேளையில் பூக்கள் பூக்கும் ...
Continue reading →