எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...

டேனி பாயல் - ஏ.ஆர்.ரஹ்மான் தான் 'ஸ்லம்டக் மில்லியனர்' திரைப்படத்தின் நாயகர்கள் என படம் பார்த்தவர்களுக்கு நன்கு தெரியும். திரைக்கதை நேர்த்தியும், பிண்ணனி இசையும் இணைந்து அனைவரினது கவனத்தையும் ஈர்த்தெடுத்தது அத்திரைப்படம்.அப்படியான இரு இமயங்கள் இணைந்த புதிய திரைப்படம் 127 HOURS. முன்னைய திரைப்படத்தினை போலவே சிறப்பாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை பன்மடங்கு பூர்த்தி செய்திருக்கிறார்கள் இருவரும். ஸ்லம்டக் மில்லியனர் அளவுக்கு எக்கச்சக்க பாடல்கள் இல்லையென்றாலும் ...
Continue reading →

என்னடா இது புதுசா தலைப்பு இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா...?
பெரிதாக எதுவுமில்லை..! இவ்வருடத்தின் பொங்கல் வெளியீடுகளில் இருந்து ஒரு தொகுப்பு..(ஏதோ நம்மளால முடிஞ்சது..)
முதலில் ஐயயோ..
பெரிய தயாரிப்பு நிறுவனம்,அரசியல் ஆதிக்கம்,உறுதியான விளம்பரப்படுத்தல்கள் என்பவற்றை கடந்து தனுஸ் என்ற இளைஞனின் நடிப்பின் மேல் கொண்ட நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த திரைப்படமே ஆடுகளம்.
நம்பிக்கையுடன் ஆர்வத்தை துாண்டியது படத்தில் பாடல்கள்..
அதிலும் ஐயயோ நெஞ்சு அலையுதடி...பாடல்- ...
Continue reading →

அனைத்து பதிவர்களுக்கும் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துகள்.....
போகி பண்டிகை என்பது பழையனவற்றை தீயில் சுட்டு எரித்தலை குறிக்கும் நிகழ்வாகும்...தை பிறக்க இருக்கும் நிலையில் மனதில் உள்ள பழைய தீய எண்ணங்களை, விடயங்களை இல்லாதொழித்து பிறக்கும் தை மாதத்தில் புதியவர்களாக நாம் கால் பதிக்க வேண்டும் என்பதை நினைவுறுத்தும் நன்னாளாகும்..
என்ன எல்லாம் சுட்டு முடிஞ்சுது தானே...
அனைவருக்கும் முற்கூட்டய இனிய தை பொங்கல் வாழ்த்துகள்.......
என்றும் அன்பின ...
Continue reading →

IPL மாபெரும் பணப்போட்டி இன்றுடன் நிறைவு..அதாங்க வீரர்களுக்கான ஏலம்..!கோடிக்கணக்கான பணத்தொகைகள் கொட்டப்பட்ட இந் நிகழ்வின் முழுவிபரங்களும் இதோ...(இன்னொரு பதிவை நேற்று நண்பர் தகவல் உலகம் டிலீப் பதிவிட்டிருந்தார்.)
John Hastings Australia Kochi $ 20,000
Steve O'Keefe Australia Kochi $ 20,000
Luke Pomersbasch Australia Royal Challengers Bangalore $ 50,000
Michael Klinger Australia Kochi $ 75,000
Andrew ...
Continue reading →