எண்ணங்களை நாடி வந்த உறவுகளை நன்றி கலந்த நெஞ்சத்துடன் வரவேற்கின்றேன்...
இதை படிக்கும் நீங்கள் எத்தனையாவது நபர் -
Saturday, December 31, 2011

உண்மை சொல்கின்றேன்..- 2011ல் என் காதல்

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே.. ஆரம்பமும் முடிவும் எப்போதும் எந்தவித மாற்றங்களுக்கும் உட்படுவதில்லை. அது தானாகவே நடந்து முடிகின்றன. இன்று 2011 ஆம் இறுதிநாள்.. பல இன்பங்கள், சோகங்கள், மாற்றங்கள், வரவுகள், செலவுகள் என கடந்து வந்த வருடங்கள் தந்த அனைத்தையும் எமக்கு வழங்கியிருக்கின்றது இந்த 2011. இதில் அரசியல் மாற்றங்கள், எதிர்பாதார நிகழ்வுகள், அதிர்ச்சி தரும் அம்சங்கள் என பல விடயங்களை மீள்பார்வைக்கு கொண்டு வரலாம். ஆனால் இந்த விடங்களை நாங்கள் மீண்டும் நினைக்கும் ...
Continue reading →
Saturday, December 24, 2011

நண்பன் - All Is Well...!

2 எண்ணத்தில் கலந்தோர் எண்ணங்கள்
வணக்கம் நண்பர்களே..! இன்று இளைய தளபதி விஜய்யின் நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளன.  பாடல்கள் வெளியாகிய நேரத்தில் இருந்து இப்போது வரை மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளன ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அமைந்த பாடல்கள் எனலாம். இத்திரைப்படத்தில் 6 பாடல்கள் உள்ளடங்கியுள்ளன வழமையான விஜய் படங்களை போன்றே. ஆனால் சற்று வித்தியாசமான பாடல்களாக இவை இருப்பது மேலும் ரசிக்க வைக்கின்றது. இப்பதிவில் நான் அந்த ஆறு பாடல்களினதும் வரிகளை முழுமையாக தரலாம் என வந்துள்ளேன்..அட ...
Continue reading →
Photobucket